வெங்கட் பிரபுவுக்குப் பின் தளபதியோட பிளான் என்ன தெரியுமா?
தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து இப்படத்தின் பேட்ச் ஒர்க் பணிகளும், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நடக்கவிருக்கின்றன.
Read More