வேலைவாய்ப்பு

சுற்றுச்சூழல் துறையில் போடப்பட்டுள்ள நோட்டிபிகேஷன்! உடனே அப்ளை பண்ணுங்க!

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையில் 4 விதமான பணியிடங்களுக்கு அலுவலக உதவியாளர், ஓட்டுநர் உட்பட 4 விதமான பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர்:
தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை

பணியின் தன்மை:
ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணி

விண்ணப்பிக்கும் முறை: Offline

விண்ணப்பிக்க கடைசித் தேதி : 21.03.2024

பதவியின் பெயர் மற்றும் காலிப்பணியிட விவரம் :
1) Data Management Assistant – 2
2) Personal Assistant – 1
3) Driver – 1
4) Office Assistant – 2

பணியிடங்களின் எண்ணிக்கை: 6

பணி அமர்த்தும் இடம்: தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை

சம்பளம்:
1) Data Management Assistant – 25,000/-
2) Personal Assistant – 25,000/-
3) Driver – 20,000/-
4) Office Assistant – 15,000/-

கல்வித் தகுதி : See the Notification

Age : Not Mentioned

Official Notification & Application Form : Click Here

Official Website : Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *