1066 காலிப்பணியிடங்கள்! TNMRBயில் வேலைவாய்ப்பு! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க!
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் கீழே…
Organisation Name : Medical Services Recruitment Board (MRB)
விண்ணப்பிக்க கடைசித் தேதி : 31-07-2023
மொத்த பணியிடங்கள் : 1066 வேகன்ஸிஸ்
பதவியின் பெயர் :
Health Inspector Grade-II
சம்பளம் :
19,500 – 62,000/- (Pay Matrix Level-8)
கல்வித் தகுதி :
i) Must have passed plus two with Biology or Botany and Zoology.
(ii) Must have passed Tamil Language as a subject in S.S.L.C Level
(iii) Must possess Two years Multipurpose Health Worker (Male) course / Health
Inspector/ Sanitary Inspector Course Certificate granted by the Director of Public Health and Preventive Medicine:
கட்டணம் :
SC / SCA / ST / DAP(PH) – 300/-
Others : 600/-
இந்த பதவிக்கு விண்ணப்பிப்பதாக இருந்தால் Notification-ல் கூறியுள்ள தகவல்களை முழுமையாகப் படித்து தெரிந்துகொண்ட, அதற்கேற்றாற்போல் புகைப்படங்கள், அப்லோட் செய்ய வேண்டியவை என எல்லாம் தயார்செய்த பின்னர் விண்ணப்பிக்கவும்.
Website Link : Click Here
Notification Link : Click Here