வேலைவாய்ப்பு

எட்டாம் வகுப்பு படித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம்! உடனே அப்ளை பண்ணுங்க!

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் 11 விதமான பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பபடுகின்றன.

நிறுவனத்தின் பெயர்:
Virudhunagar, District Health Society

பணி அமர்த்தும் இடம்: Virudhunagar

விண்ணப்பிக்கும் முறை: Offline

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி : 08.04.2024

பதவியின் பெயர் மற்றும் காலிப்பணியிட விவரம் :
Siddha Wing
1) Ayush Medical Officer (Unani) – 1
2) Ayush Medical Officer (Siddha) – 1
3) Dispenser – 1
4) Multipurpose Hospital Worker – 12

Musculoskeletal Scheme
1) Ayush Maruthuvar (Siddhar) – 5
2) Therapeutic Assistant – 5

District Programme Management Unit
1) District Programme Manager – 1
2) Data Assistant – 1

Urban Health Wellness Centre Unit
1) Urban Health Manager – 1

MTM Unit
1) MLHP – 7

Mobile Medical Unit
1) ஆய்வக நுட்புநர் – 1

பணியிடங்களின் எண்ணிக்கை: 36

சம்பளம், கல்வித்தகுதி, மற்றும் வயது : See the Notification

Official Notification & Application Form : Click Here

Official Website : Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *