வேலைவாய்ப்பு

தமிழ்நாடு காவல்துறையில் அருமையான வேலை! உடனே அப்ளை பண்ணுங்க!

POLICE SHORTHAND BUREAU, SBCID., சென்னையில், தற்போது ஜூனியர் ரிப்போர்ட்டர் பதவிக்கான நோட்டிபிகேஷன் வெளியிடப்பட்டுள்ளது. 54 காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ள நிலையில், தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர்:
POLICE SHORTHAND BUREAU, SBCID., Chennai

பணி அமர்த்தும் இடம்: Chennai

விண்ணப்பிக்கும் முறை: Offline

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி : 15.04.2024

பதவியின் பெயர் :
1) Junior Reporter

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
1) Junior Reporter – 54 Vacancies – (36+*18) * – Backlog vacancies

சம்பளம்:
Level of Pay (15) Rs.36,200 – 1,14,800

கல்வித் தகுதி :

Age :

Official Notification & Application Form : Click Here

Official Website : Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *