வேலைவாய்ப்பு

மீண்டும் இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள நோட்டிபிகேஷன்! உடனே அப்ளை பண்ணுங்க!

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ், கோவை மாவட்டம், மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில், அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், டிக்கெட் விற்பனை எழுத்தர், காவலர், விடுதி காப்பாளர் உட்பட 12 பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர்:
கோவை மாவட்டம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில், மருதமலை

பணி அமர்த்தும் இடம்: கோவை மாவட்டம்

விண்ணப்பிக்கும் முறை: Offline

பதவியின் பெயர் மற்றும் காலிப்பணியிட விவரம் :
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில், மருதமலை
1) டிக்கெட் விற்பனை எழுத்தர் – 1
2) அலுவலக உதவிளயார் – 2
3) காவலர் – 4
4) திருவலகு – 2
5) விடுதி காப்பாளர் – 1
6) பலவேலை – 1
7) ஓட்டுநர் – 1
8) பிளம்பர் கம் பம்ப் ஆப்பரேட்டர் – 1
9) மின் உதவியாளர் – 1
10) மினி பஸ் கிளீனர் – 1

உபகோயில், அருள்மிகு கிரிவரதராஜபெருமாள் திருக்கோயில், வடவள்ளி
1) காவலர் – 1
2) திருவலகு – 1

பணியிடங்களின் எண்ணிக்கை: 21

சம்பளம்: See the Notification

கல்வித் தகுதி : 8ம் வகுப்பு / 10ம் வகுப்பு / தொழில்பயிற்சி சான்று / எழுதப்படிக்கத் தெரிந்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

Age : 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

Official Notification & Application Link : Click Here

Official Website : Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *