வேலைவாய்ப்பு

சமூக நலத்துறை மற்றும் பெண்கள் பாதுகாப்புத் துறையில் வேலை! உடனே அப்ளை பண்ணுங்க!

சமூக நலத்துறை மற்றும் பெண்கள் பாதுகாப்புத் துறையில் தற்போது 11 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு நோட்டிபிகேஷன் போடப்பட்டுள்ளது. Case Worker, Security, Multipurpose Helper பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர்:
SOCIAL WELFARE AND WOMEN EMPOWERMENT Department, Coimbatore

பணி அமர்த்தும் இடம்: Coimbatore

விண்ணப்பிக்கும் முறை: Offline

பதவியின் பெயர் மற்றும் காலிப்பணியிட விவரம் :
1) Case Worker – 7
2) Security – 2
3) Multipurpose Helper – 2

பணியிடங்களின் எண்ணிக்கை: 11

சம்பளம்:
1) Case Worker – 15,000/-
2) Security – 10,000/-
3) Multipurpose Helper – 6,400/-

கல்வித் தகுதி : Not Mentioned

Age : Not Mentioned

Official Notification : Click Here

Application Form : Click Here

Official Website : Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *