வேலைவாய்ப்பு

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசி தேதி 30-08-2023

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயக்கும் அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயிலில் இயங்கவிருக்கும் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் 6 விதமான பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விவரங்கள் கீழே…

நிறுவனம் : இந்து சமய அறநிலையத்துறை, அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயில், நாமக்கல்
விண்ணப்பிக்க கடைசித் தேதி : 30-08-2023
மொத்த பணியிடங்கள் : 8 வேகன்ஸிஸ்
விண்ணப்பிக்கும் முறை : Offline

பதவியின் பெயர் :
1) தமிழ் ஆசிரியர்
2) ஆகம ஆசிரியர்
3) விடுதி காப்பாளர்
3) அலுவலக உதவியாளர் (பள்ளி)
4) அலுவலக உதவியாளர் (விடுதி)
5) சமையலர் 1
6) சமையலர் 2
7) தூய்மை பணியாளர்

பணியிடங்கள் விவரம் :

Website Link : Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *