Popular Newsவேலைவாய்ப்பு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வேலை!

தமிழ்நாடு அரசின் இரண்டு துறைகளில் அலுவலக பணியாளர்கள் பணிக்கு வேகன்ஸி அறிவிக்கப்பட்டுள்ளது.

Organisation Name :
1) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
2) பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை

விண்ணப்பிக்க கடைசித் தேதி :
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை பணிக்கு கடைசித் தேதி : 27-07-2023
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை பணிக்கு கடைசித் தேதி : 31.07.2023

மொத்த பணியிடங்கள் :
5 வேகன்ஸிஸ்

பதவியின் பெயர் :
Office Assistant (அலுவலக உதவியாளர்)

சம்பளம் :
15,700 – 50,000/-

கல்வித் தகுதி மற்றும் பிற தகுதி :
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி இன சுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.

இந்த பதவிக்கு விண்ணப்பிப்பதாக இருந்தால் Notification-ல் கூறியுள்ள தகவல்களை முழுமையாகப் படித்து தெரிந்துகொண்ட பின்னர் விண்ணப்பிக்கவும்.

Notification Link 1 : Click Here

Notification Link 2 : Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *