வேலைவாய்ப்பு

இந்து சமய அறநிலையத்துறையில் அருமையான வேலைவாய்ப்பு! உடனே அப்ளை பண்ணுங்க!

தூத்துக்குடி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணி முற்றிலும் தற்காலிகமானது.

நிறுவனத்தின் பெயர்:
தூத்துக்குடி. இந்து சமய அறநிலையத்துறை, உதவி ஆணையர் அலுவலகம்

பணியின் தன்மை:
ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணி

பதவியின் பெயர் மற்றும் காலிப்பணியிட விவரம் :
1) அலுவலக உதவியாளர் – 4
2) ஓட்டுநர் – 1

பணியிடங்களின் எண்ணிக்கை: 5

விண்ணப்பிக்கும் முறை: Offline

சம்பளம்:
1) அலுவலக உதவியாளர் – 15700 – 50000/- (Level 1)
2) ஓட்டுநர் – 19500 – 62000/- (Level 8)

கல்வித் தகுதி : 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அமர்த்தும் இடம்:
தூத்துக்குடி

Official Notification : Click Here

Application Form : Click Here

Official Website : Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *