வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசுத்துறையில் வேலைவாய்ப்பு! உடனே அப்ளை பண்ணுங்க!

கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் பல்வேறு விதமான இடங்களில் 19 பதவிகளுக்கு 55 காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளன. இப்பதவிகள் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக நிரப்படவுள்ளன.

நிறுவனத்தின் பெயர்:
Health & Family Welfare Department

பணியின் தன்மை:
ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணி

பதவியின் பெயர் :
Trible Mobile Siddha Unit:
1) Ayush Doctor (Siddha) – 1
2) Dispenser (Siddha) – 1

National Rural Health Mission:
1) Ayush Medical Officer (Siddha) – 1
2) Ayush Medical Officer (Unani) – 1
3) Dispenser(Unani) – 1
4) Multipurpose Worker – 9

Musculoskeletal Disorder:
1) Ayush Doctor (Siddha) – 1
2) Therapeutic Assistant (Female) – 1

National AYUSH Mission:
1) District Programme Manager – 1
2) Data Assistant – 1

Labour Medical Health Clinics:
1) Lab Technician – 1

Health Sub-Centres&Urban Health Wellness Centres:
1) MLHP – 6

National Programme for Health Care of Elderly
1) Physiotherapist – 1

Health and Wellness Centres:
1) Medical Officer – 6
2) Health Inspector GrII – 11
3) Staff Nurse – 6

1) Dental Surgeon – 2
2) Dental Assistant – 3

National Programme for Prevention and Control of Deafness (NPPCD):
1) Audiologist – 1

பணியிடங்களின் எண்ணிக்கை: 55

சம்பளம்: Based on Posts : 9,000/- to 60,000/-

கல்வித் தகுதி : See the Notification

Age : See the Notification

பணி அமர்த்தும் இடம்: கோயம்புத்தூர்

விண்ணப்பிக்கும் முறை: Offline

Official Notification : Click Here

Application Form : Click Here

Official Website : Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *