கலெக்டர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! உடனே அப்ளை பண்ணுங்க!
பெண்கள் நலன் கருதி, மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தொகுப்பூதிய/ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர்:
தென் சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையம்
பணியின் தன்மை:
தொகுப்பூதிய/ஒப்பந்த அடிப்படையில் பணி
பதவியின் பெயர் :
வழக்கு பணியாளர்கள் (Case Workers)
பாதுகாப்பாளர் (Security Guard)
பன்முக உதவியாளர் (Multi Purpose Helper)
பணியிடங்களின் எண்ணிக்கை:
வழக்கு பணியாளர்கள் (Case Workers) – 3
பாதுகாப்பாளர் (Security Guard) – 1
பன்முக உதவியாளர் (Multi Purpose Helper) – 2
சம்பளம்:
வழக்கு பணியாளர்கள் (Case Workers) – 15,000/-
பாதுகாப்பாளர் (Security Guard) – 10,000/-
பன்முக உதவியாளர் (Multi Purpose Helper) – 6,400/-
பணி அமர்த்தும் இடம்: தென் சென்னை
விண்ணப்பிக்கும் முறை: Offline
Official Notification : Click Here
Application Form : Click Here
Official Website : Click Here