வேலைவாய்ப்பு

TNUSRB Common Recruitment – 3359 Vacancies! Last Date 17-09-2023

Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB) மூலமாக இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கு, 3359 காலிப்பணியிடங்கள் பொதுத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. அதற்கான விவரங்கள் கீழே…

நிறுவனம் : Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB)
விண்ணப்பிக்க கடைசித் தேதி : 17-09-2023
மொத்த பணியிடங்கள் : 3359 வேகன்ஸிஸ்
விண்ணப்பிக்கும் முறை : Online

பதவியின் பெயர் :
1) Gr.II Police Constables
2) Gr.II Jail Warders
3) Firemen -2023

சம்பளம் :
18,200 – 67,100/-

சிறப்பு ஒதுக்கீடுகள் : மொத்த காலிப்பணியிடங்களில் ஒதுக்கீட்டு சதவீதம் :
சார்ந்துள்ள வாரிசுதாரர்கள் (Wards cum Dependent) – 10% – 336 காலிப்பணியிடங்கள்
விளையாட்டு – (Sports) – 10% – 336 காலிப்பணியிடங்கள்

இதர ஒதுக்கீடுகள் : மொத்த காலிப்பணியிடங்களில் ஒதுக்கீட்டு சதவீதம் :
முன்னாள இராணுவத்தினர் – மீதமுள்ள 80% காலிப்பணியிடங்களில் 5%
ஆதரவற்ற விதவைகள் – மீதமுள்ள 80% காலிப்பணியிடங்களில் 3%

கல்வித் தகுதி :
குறைந்த பட்சம் 10ம் வகுப்பு / SSLC அல்லது அதற்கு சமமான கல்வித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

இந்த பதவிகளுக்கான பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதாக இருந்தால் Notification மற்றும் தகவல் சிற்றேடு இவற்றில் கூறியுள்ள தகவல்களை முழுமையாகப் படித்து தெரிந்துகொண்ட பின்னர், விண்ணப்பிக்கவும்.

Website Link : Click Here

Notification Link : Click Here

தகவல் சிற்றேடு Link : Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *