Popular Newsவேலைவாய்ப்பு

சமூக நலத்துறையில் அருமையான வேலைவாய்ப்பு! 274 வேகன்ஸிஸ் அறிவிப்பு!

தமிழக அரசின் Social Welfare and Women Empowerment துறையில் அருமையான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 9 விதமான பதவிகளுக்கு வேகன்ஸி அறிவிக்கப்பட்டுள்ளது. விவரங்கள் கீழே…

Organisation Name :
Social Welfare & Women Empowerment Department

விண்ணப்பிக்க கடைசித் தேதி :
26-07-2023

மொத்த பணியிடங்கள் :
274 வேகன்ஸிஸ்

பதவியின் பெயர் :
State Mission Coordinator
Gender Specialist
Research & Training Specialist
Accounts Assistant
Office Assistant with Computer knowledge
MTS
District Mission Coordinator
Specialist in Financial Literacy
One DEO for PMMVY scheme

சம்பளம் :
10,000 – 52,000/-

கல்வித் தகுதி :
10th, 12th, Diploma, PG Degree, Graduate

இந்த பதவிக்கு விண்ணப்பிப்பதாக இருந்தால் Notification, User Manual-ல் கூறியுள்ள தகவல்களை முழுமையாகப் படித்து தெரிந்துகொண்ட பின்னர் விண்ணப்பிக்கவும்.

Website Link : Click Here

Notification Link : Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *