சினிமா செய்திகள்

பிரேம்ஜியின் சத்திய சோதனை டிரைலர் ரிலீஸ்! இதோ டிரைலர்!

ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கத்தில் சத்திய சோதனை படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

நடிகர் பிரேம்ஜி கதாநாயகனாக நடிக்க, ஸ்வயம் சித்தா நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு ரகுராம் இசையமைக்க, ஒளிப்பதிவு ஆர்.வி.சரண் செய்துள்ளார்.

சமீர் பரத் ராம் தயாரித்துளள இப்படம் ஜூலை 21ம் தேதி திரையரங்குகளில் வரவிருக்கிறது. டிரைலர் இதோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *