Popular Newsவேலைவாய்ப்பு

மக்கள் நல்வாழ்வுத்துறையில் வேலை! இரணடு விதமான பதவிகள்!

மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறையில் இரண்டு விதமான பதவிகளுக்கு வேகன்ஸி அறிவிக்கப்பட்டுள்ளது. விவரங்கள் கீழே…

Organisation Name :
மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை

விண்ணப்பிக்க கடைசித் தேதி :
31-07-2023

மொத்த பணியிடங்கள் :
05

பதவியின் பெயர்
பல் மருத்துவ அலுவலர் (ஒப்பந்த அடிப்படை)
பல் மருத்துவ உதவியாளர் (ஒப்பந்த அடிப்படை)

சம்பளம் :
பல் மருத்துவ அலுவலர் – 34,000/-
பல் மருத்துவ உதவியாளர் – 13,800/-

கல்வி மற்றும் பிற தகுதி :
பல் மருத்துவ அலுவலர் :
இளங்கலை பல் மருத்துவம் பட்டய படிப்பு

பல் மருத்துவ உதவியாளர் :
10th மற்றும் பல் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்த அனுபவம்

இந்த பதவிக்கு விண்ணப்பிப்பதாக இருந்தால் Notification-ஐ முழுமையாகப் படித்து தெரிந்துகொண்ட பின்னர் விண்ணப்பிக்கவும்.

Notification Link : Click Here

Application Link : Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *