எழுதப் படிக்கத் தெரிந்தாலும் விண்ணப்பிக்கலாம்! உடனே அப்ளை பண்ணுங்க!
தேசிய சுகாதார திட்டத்தில் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 விதமான பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவிருக்கின்றனர்.
நிறுவனத்தின் பெயர்:
Kanniyakumari District Health Society
பணி அமர்த்தும் இடம்: Kanniyakumari
விண்ணப்பிக்கும் முறை: Offline
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி : 28.03.2024
பதவியின் பெயர் மற்றும் காலிப்பணியிட விவரம் :
1) Ayush Medical Officer (Unani) – 1
2) Multipurpose Worker – 3
3) Programme Manager – 1
4) Pharmacist (Siddha) – 1
5) Data Assistant – 1
6) Ayush Consultant – 1
7) Therapeutic Assistant – 1
8) Programme Cum Adminstrative Assistant – 1
9) Pharmacist (Allopathy) – 1
பணியிடங்களின் எண்ணிக்கை: 11
சம்பளம்:
1) Ayush Medical Officer (Unani) – 34,000/-
2) Multipurpose Worker – Rs. 300 per day
3) Programme Manager – 30,000/-
4) Pharmacist (Siddha) – 22,500/-
5) Data Assistant – 15,000/-
6) Ayush Consultant – 40,000/-
7) Therapeutic Assistant – 15,000/-
8) Programme Cum Adminstrative Assistant – 12,000/-
9) Pharmacist (Allopathy) – 15,000/-
கல்வித் தகுதி : See the Notification
Age : See the Notification
Official Notification & Application Form : Click Here
Official Website : Click Here