நேரடித் தேர்வு முறையில் ஆவின் வேலைவாய்ப்பு!
திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆவினில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விவரங்கள் கீழே…
Organisation Name :
The Tirupur District Co-Operative Milk Producers Union Limited, Tirupur.
Interview :
Walk in Interview Date : 02-08-2023 at 11.00am
மொத்த பணியிடங்கள் :
01
பதவியின் பெயர்
Veterinary Consultant (Contract Basis for One Year)
சம்பளம் :
43,000/- Inclusive of Allowances
கல்வி மற்றும் பிற தகுதி :
B.V.SC & A.H. With Computer Knowledge
நேரடி இன்டர்வியூ செல்ல விரும்புவோர், Notification-ஐ முழுமையாகப் படித்து தெரிந்துகொள்ளவும்.
Notification Link : Click Here