வேலைவாய்ப்பு

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் வேலை! கடைசித் தேதி 21-08-2023

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் இயங்கும் மண்டல பொது சுகாதார பயிற்சி நிலையத்தில் வேகன்ஸி அறிவிக்கப்பட்டுள்ளது. விவரங்கள் கீழே…

நிறுவனம் : பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை
விண்ணப்பிக்க கடைசித் தேதி : 21-08-2023
மொத்த பணியிடங்கள் : 1 வேகன்ஸி
விண்ணப்பிக்கும் முறை : Offline Mode

பதவியின் பெயர் :
1) தாய் சேய் நல அலுவலர் (ஒப்பந்த அடிப்படை) Maternal Child Health Officer MCHO
(Contract)

சம்பளம் :
19,000/-

கல்வித் தகுதி :
B.Sc / M.Sc (Nursing)

அனுபவம் :
குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த பதவிக்கு விண்ணப்பிப்பதாக இருந்தால் Notification-ஐ படித்து தெரிந்துகொண்ட பின்னர், விண்ணப்பிக்கவும்.

Notification Link : Click Here

Application Link : Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *